Blog 2017-03-25T16:37:55+00:00

மெல்லத்தமிழினி சாகும்??

'Emirates only தமிழ் radio station' இப்படியான அறிமுகத்தோடு ஆரம்பிக்கப்படுகிறது ஹலோ 89.5 FM. இதையே ‘அமீரகத்தின் ஒரே தமிழ் வானொலி’ என்று அறிமுகப்படுத்தினால் என்ன குறைந்துவிடப் போகிறார்களா? அல்லது தமிழர்களுக்குத்தான் பிடிக்காமல் போய்விடுமா? சரி, முழுவதுமாகத் தமிழிலேயே பேசுவது FM-ன் கலாசாரமில்லையென்றால் ‘அமீரகத்தின் முதல் தமிழ் radio [...]

ஒரு வெற்றி விழாவும் சில பின்னணிகளும்..

அமீரகத் தமிழ் மன்றத்தின் விழாக்களைப் பற்றி எழுத வேண்டுமென்றாலே நான் மட்டுமல்ல எங்கள் அமைப்பின் தலைவர் ஆசிப்பும் கூட நம் குழந்தையைப் பற்றி நாமே கூறிக் கொள்வது சரியல்ல என்று எண்ணியே பதியப்பட வேண்டிய பகிரப்பட வேண்டிய விஷயங்கள் பல விட்டுப்போயுள்ளது. வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் செய்து பார் [...]

By | February 25th, 2010|Categories: அனுபவம்/ நிகழ்வுகள்|26 Comments

நம்மைப் போல் ஒருவன்

இந்தியாவில் பல வகையான தீவிரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்தே உள்ளன ஆனால் நம்மில் பலர் அதனை அந்தக் காலகட்டத்தின் சூடான செய்தியாக மட்டுமே பார்க்கின்றோம். அதன் பிறகு யாரும் அந்தச் செய்தியைப் பின் தொடர்ந்து செல்வதில்லை. அவ்வகையான குற்றங்களைப் பல வருடங்களாக சல்லடைப் போட்டு அலசி வடிகட்டி தீர்ப்பு வரும் [...]

By | September 23rd, 2009|Categories: திரைவிமர்சனம்|43 Comments

விளையாட்டாக விவசாயம்

முகப்புத்தகத்தில் ஹாஜா மன்சூர் என்பவர் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். என் நண்பர் அவருக்கும் நண்பரென்பதால் சேர்த்துக் கொண்டேன். தினம் தினம் ஒரு ஆப்பிள் மரம், ஒரு ஆரஞ்சு மரம் என்று பரிசு வந்த வண்ணமிருந்தது. நானும் பரிசை வாங்காமல் தவிர்த்துக் கொண்டிருந்தேன் அது என்ன ஏது என்று தெரியாமலேயே. [...]

By | September 7th, 2009|Categories: அனுபவம்/ நிகழ்வுகள்|17 Comments

குறையேதுமில்லை

புத்தகம் வாசித்துக் கொண்டிருப்பேன்புகையாத அடுப்பை புகைவதாக சொல்லிவீசியெறிவாய் புத்தகத்தோடு சேர்த்து என்னையும்மடிக்கணினியை உலவிக் கொண்டிருப்பேன்மவுனத்தில் உன் வெறுப்பை சொல்லிமடக்கி வைப்பதோடு அடக்கி வைப்பாய் மகிழ்வையும்அமைதியான படங்களை பார்த்துக் கொண்டிருப்பேன்அடிதடி இல்லாத அழுமூஞ்சிப்படமென்றுஅணைத்தே விடுகிறாய் ஆசைகளையும்உனக்கு வேண்டியதை மட்டும் உரியவனென்றுஉலுக்கி பெறுகின்றாய்உகந்ததை தரவே செய்கின்றேன்உள்ளம் ஒன்றாமல்எனக்குப் பிடித்ததெல்லாம் உனக்கும்உனக்குப் பிடிப்பதெல்லாம் [...]

By | August 31st, 2009|Categories: கவிதை|27 Comments

எல்லாம் யாருக்காக?

என் வயதொத்தபிள்ளைகள்கனவின் நடுவிலிருக்கநான் நித்திரை விட்டுகுளிர் நடுக்கத்தில்முக்காடில் நுழைந்துமதரஸா விரைந்தேன்புரியாத அரபி கற்கஅம்மம்மா மெச்சுதலுக்காக.அழைப்பு விடுத்தவுடன்கண்ணாமூச்சியில் கண்கட்டவும் மறந்துபுரியாமல் மனனம் செய்த பாடங்களை ஒப்பித்தபடிதொழுதேன்அன்புடன் அணைத்துக் கொள்ளும்அப்பாவுக்காகவிதவிதமான ஆடையில்தோழிகள்பள்ளி விழாவிற்குபவனி வரவெதும்பிய மனதைஹிஜாபில் ஒளித்தேன்பெருமையுடன் முகர்ந்து முத்தமிடும்அம்மாவுக்காகவிவரம் தெரியாத வயது ஓய்ந்து பொருள் புரியாத மொழிபுலப்பட்டதும்அறிந்து கொண்டேன்ஓதலும், தொழுகையும், [...]

By | August 24th, 2009|Categories: கவிதை|19 Comments