Blog 2017-03-25T16:37:55+00:00

பொய்மையில்லா வாய்மை – About Elly | Darbareye Elly

'அபவ்ட் எல்லி' விமர்சனம் மூலமாக மற்றவர்களை பார்க்கத் தூண்ட வைக்கும் எண்ணத்தில் எழுதியதல்ல. திரைப்பட விமர்சனங்களை முன் வைக்கும் போது எழுதுபவர்கள் தான் இரசித்ததை பிறருடன் பகிர்ந்துக் கொள்ள அல்லது தனக்கு புரிந்ததைச் சொல்லி மற்றவர்களை பார்க்கச் செய்து சரி பார்த்துக் கொள்ளவென்று எந்த காரணத்திற்காக வேண்டுமானாலும் எழுதலாம். [...]

By | January 6th, 2014|Categories: திரைவிமர்சனம்|0 Comments

கடந்து போன காலம்.. The Past – Le Passé

ஆரம்பக் காட்சியைப் புரிந்து கொள்ள கடைசிக் காட்சி வரை நம்மைப் பார்க்க வைக்கும் படம் 'தி பாஸ்ட்' (The Past - Le Passé). தலைப்பை 'தி பாஸ்ட்' என்று வைத்துவிட்டு ஒரு 'பிளாஷ் பேக்' கூட இல்லாமலும், இதுவரை நடந்தது என்ன என்று ஒரு கதை சொல்லி [...]

By | December 11th, 2013|Categories: திரைவிமர்சனம்|1 Comment

அறிந்தும் அறியாமலும்…

மற்றவர்கள் பேச்சை நான் எப்போதும் கவனிப்பதே இல்லை. எனக்குத் தொடர்புடையதாக இருந்தால் அல்லது என்னுடன் பேசினால் மட்டுமே அதில் கவனம் செலுத்துவேன். மிக அருகிலிருந்து பேசினால் கூட அதை காது கொடுத்து கேட்க மாட்டேன். பலர் இதற்காக என்னைக் கடிந்து கொண்டிருக்கிறார்கள். என் மேலாளர் கூட போனில் ஏதாவது [...]

By | October 1st, 2013|Categories: சிறுகதை|5 Comments

எங்கே அவள்?

'Money.. Money... Money' இதையே தாரக மந்திரமாகக் கொண்ட கரனுக்கு எல்லாமும் வேண்டும் ஆனால் பணமும் அதிகம் செலவாகிவிடக் கூடாது. அனிதா, கரனுக்கு அப்படியே எதிர்மறையான சிந்தையுடையவள். நாளையென்பது நிச்சயமில்லாத உலகில் சேமிப்பு, பத்திரப்படுத்துதல், கவனத்துடன் பயன்படுத்துதல் என்ற சொல்லுக்கே இடம் தராது தாராளமாகவும் அலட்சியமாகவும் செலவு செய்பவள். [...]

By | April 1st, 2013|Categories: சிறுகதை|3 Comments

எங்கிருந்தோ வந்தான் – The Man from Nowhere

நாளை என்பதை மறந்து இந்த நிமிடத்திற்காக மட்டும் வாழ்பவராக நாமிருந்தால் நம்மைப் பற்றி யோசிப்போமா அல்லது சுற்றி இருப்பவர்கள் சந்தோஷத்திற்காகப் பாடுபடுவோமா? நம் சகோதரர்கள் உலகில் பல இடங்களில் இன்னல்களில் இருந்தாலும் அவர்களுக்காக நம் பங்கு என்னவாக இருந்துவிட முடியும்? பிற நாடு வேண்டாம் அண்டை மாநிலம்,, அதுவும் [...]

By | December 4th, 2012|Categories: திரைவிமர்சனம்|5 Comments

உறவும் பிரிவும் – A Separation

உறவுகள் பலவிதம், நாம் தேர்ந்தெடுக்காமலே பிறப்பினால் ஏற்படும் உறவுகள், நாம் தேர்ந்தெடுப்பதின் மூலம் ஏற்படும் உறவுகள் இப்படி எந்த வகையான உறவாக இருந்தாலும் சரி சண்டை சச்சரவு, மனஸ்தாபம், பிளவு என்பது சகஜம். ஆனால் அது கணவன் - மனைவி இடையில் வந்தால் மட்டுமே திருமணமுறிவுகள் - ஏன் [...]

By | November 27th, 2012|Categories: திரைவிமர்சனம்|2 Comments