உறவில்லாத உறவு
பிறந்தவுடன்பெற்ற உறவில்லைபின்னாளில்உற்ற உறவும் இல்லைஉன் சந்திப்பேஎன் சந்தோஷமானதுமலிவாக மகிழ்ச்சி என்றால்அதன் மறுபெயர் நீ என்பேன்என் பிரச்சனைகளுக்குயோசனை கிடங்கானாய்பாதிப்பில் பாசி படிந்தால்பூசி தேற்றுபவன் நீ தானேஎன் அறிவு வறுமையிலும்ஆதரவாய் நீ நின்றாய்நீயே என்இன்பத்தின் ஆரம்பம்தவிப்பின் துணைதனிமையின் தீர்வுதுன்பத்தின் தேடல்என் உளறல்களையும்காது கொடுத்து கேட்டாய்பதிலாக கனிவாய் மொழி பேசினாய்கருணை பார்வை வீசினாய்தேவைக்கு [...]
நெஞ்சு பொறுக்குதில்லையே…
போடும் பருக்கைகளைபகிர்ந்து உண்டு பழகிவிட்டதுபறவை இனம்நாய் பூனையும் கூடசேர்ந்து உண்ணகற்றுக் கொண்டதுமனிதர்களாகிய நாம்தாம்தவித்தாலும் தாகத்தைதொலைக்க தவிர்க்கிறோம்நதிநீரை
லேசா லேசா…
பூக்களின்வேர்வைபனித்துளிகள்**அலை அடித்துகலைந்த கற்பனைமணல் வீடு**விலைப்போகாதவேதனைக்குரிய விளைச்சல்முதிர்க்கன்னி**காக்கை பயந்ததோ இல்லையோகுழந்தையின் வயிறு நிறைந்ததுசோலைக்காட்டு பொம்மை**என் பெயர்கரைந்ததுஅவள் நாக்கில்**இந்த அனாதையுடன்விளையாட வந்துவிடுதாயில்லா பறவையே!**குஞ்சு பறவையேபறந்து போய்விடுபூனை வரும் நேரம்**உயரத்திலிருந்து விழும்உனக்கு வலிக்கவில்லையோஅருவி**
இல்லாமை இல்லை!?
தானத்தில் சிறந்த தானம் எது?சமாதானம், நிதானம், பிரதானம் என்று ஆரம்பித்து விடாதீர்கள்.வரவில்லாத சேவை நிறுவனங்கள் (Non-profit organisation) பற்றியோ அல்லது உடல் உறுப்பு தானம், இரத்த தானம் என்ற விஷயங்கள் பற்றியது என்று எதிர்பார்த்து விடாதீர்கள்.நான் சொல்ல இல்ல இல்ல எழுத வருவது நம்மால முடிந்த செய்ய கூடிய [...]
தனி மரம்
பரபரப்பான சாலையில் அமைந்திருந்தது அந்த அலுவலகக் கட்டிடம். பத்து வருடங்களுக்கு மேலாகியும் புதிதாகவே இருந்தது. சாளரத்தின் கண்ணாடிகள் கூட தினம் துடைப்பதால் பளிச்சென்று இருந்தன.காலையில் தினமும் வாசனைத் திரவம் இங்கும் அங்கும் தெளித்திருந்ததால் உள்ளே நுழைந்ததுமே அந்த இடமே கமகமக்கச் செய்திருந்தது. கதவின் இரு பக்கமும் செடிகள் தொட்டியில் [...]
ஆதங்கம்!
புது வண்டியில்முதல் விபத்துஎலுமிச்சை**பால் அபிஷேகம்பட்டினியில் அழுததுபச்சிளங்குழந்தை**உடையாமல் இருக்கஉடைத்தார்கள்பூசனிக்காய்**நீ தூங்கினாலும்சிணுங்கி எழுப்பியதுகொலுசு**மழையில் நனையாதபூமுழுநிலா**மழையில் நனையாமல் இருக்கநான் நனைந்தேன்குடை**உபசரித்து விரித்ததுமுடிந்த பின்எச்சில் இலை**காலி பணப்பைவெதும்பும் திருடன்கடன் அட்டை**உச்சரிப்பு சிதைவுஇந்திப் பாடகர்பிரபலமானது தமிழ்பாட்டு**நூறுநாள் ஓட்டம்தமிழ்படம்ஆங்கிலத்தில் தலைப்பு**