நன்றி அனானி திருத்திட்டேன். ஒரு வரியில் ஒன்பது தவறுகள் :-(. 31ந் தேதி கடைசி நாள் என்பதால் அவசரமாக நேற்று அலுவலகம் முடிந்து வீடு போகும் போது தட்டி அனுப்பியது.
லொடுக்கு, பதிவைப் போட்டுவிட்டு வந்து வகைப்படுத்துவதற்குள் யாரோ ‘அக்கா வாழ்க்கை தத்துவத்தை சொல்லியிருக்காங்க’ இதை நாமே வகைப்படுத்திடலாம்னு ரொம்ப ஆசைப் பட்டு இப்படி சொதப்பியிருக்காங்க :-). திருப்பி அதை திருத்த முடியலை
நேற்றே கேட்டேனே ‘சும்மா அதிருதுல ‘ யாருன்னு? ஐயா மண்டைஓடே, அந்த படம் ரொம்ப இந்த சின்ன புள்ளைய பயமுறுத்துகிறது. மண்டைஓடுன்னு சொல்லலாமா இல்லை அதற்கும் டின்னு கட்டி அடிப்பீங்களா? :-)) . கவிதைன்னு சொல்றாங்க கதைன்னு சொல்றாங்க -என்ன கவித்துவமான கண்கள். //எப்போது வெட்டுவிழும் என்பது யாருக்கு தெரியும்// அதானே. //கலாய்த்தல் என்பது ரெண்டு பக்கமும் கூர்மையான ஆயுதம் கும்மியும் அப்படியே…:)// கூர்மையான ஆயுதம் கும்மி எல்லாம் எனக்கும் பிடிக்கும்னு பறை சாற்றினாலும் இங்க நம்பவா போறாங்க?
அகலக்கால் வைக்கும் உலக சதுரங்கம் அருமை
கதை சூப்பர்!
நன்றி பாபா
லொடுக்கு, ஓவியத்தில் ஒரு கதையே படிச்சிருக்கீங்க போல! அபாரம்
dear……..vaazhkayey oru sathurangam……neengal thawaraga type seithu iruppathu pol theriyuthu
நன்றி அனானி திருத்திட்டேன். ஒரு வரியில் ஒன்பது தவறுகள் :-(. 31ந் தேதி கடைசி நாள் என்பதால் அவசரமாக நேற்று அலுவலகம் முடிந்து வீடு போகும் போது தட்டி அனுப்பியது.
இதுல என்ன ஆன்மீகம்/இலக்கியம் இருக்குன்னு யோசிச்சுகிட்டு இருக்கேன்
இதுவும் பி.ந வா?
லொடுக்கு, பதிவைப் போட்டுவிட்டு வந்து வகைப்படுத்துவதற்குள் யாரோ ‘அக்கா வாழ்க்கை தத்துவத்தை சொல்லியிருக்காங்க’ இதை நாமே வகைப்படுத்திடலாம்னு ரொம்ப ஆசைப் பட்டு இப்படி சொதப்பியிருக்காங்க :-). திருப்பி அதை திருத்த முடியலை
//வகைப்படுத்துவதற்குள் யாரோ //
நான் அவனில்லை.
கவிதை சூப்பர்
எப்போது வெட்டுவிழும் என்பது யாருக்கு தெரியும்
கலாய்த்தல் என்பது ரெண்டு பக்கமும் கூர்மையான ஆயுதம் கும்மியும் அப்படியே…:)
லொடுக்கு said…
//வகைப்படுத்துவதற்குள் யாரோ //
நான் அவனில்லை.
//
நான் நம்பிட்டேன்
அப்ப நீங்க..:)
லொடுக்கு நானும் நம்புறேன்.
நேற்றே கேட்டேனே ‘சும்மா அதிருதுல ‘ யாருன்னு? ஐயா மண்டைஓடே, அந்த படம் ரொம்ப இந்த சின்ன புள்ளைய பயமுறுத்துகிறது. மண்டைஓடுன்னு சொல்லலாமா இல்லை அதற்கும் டின்னு கட்டி அடிப்பீங்களா? :-)) . கவிதைன்னு சொல்றாங்க கதைன்னு சொல்றாங்க -என்ன கவித்துவமான கண்கள்.
//எப்போது வெட்டுவிழும் என்பது யாருக்கு தெரியும்// அதானே.
//கலாய்த்தல் என்பது ரெண்டு பக்கமும் கூர்மையான ஆயுதம் கும்மியும் அப்படியே…:)// கூர்மையான ஆயுதம் கும்மி எல்லாம் எனக்கும் பிடிக்கும்னு பறை சாற்றினாலும் இங்க நம்பவா போறாங்க?
மி.மின்னல் நேத்தே அர்ச்சனா ஸ்வீட் கேட்டேனே பார்சலில் வருதா?
மி.மின்னல் நேத்தே அர்ச்சனா ஸ்வீட் கேட்டேனே பார்சலில் வருதா?
//
இன்னுமா கிடைக்கவில்லை..???
பத்துகுள்ள வந்துட்டேனே அப்புறம் ஏன் ஸ்வீட்டு
//இன்னுமா கிடைக்கவில்லை..???
பத்துகுள்ள வந்துட்டேனே அப்புறம் ஏன் ஸ்வீட்டு// நேற்று வர வேண்டிய பாக்கிய வசூல் பண்ணிக்கலாம்னு கேட்டேன்
பிரம்மன் வரைந்த ஓவியம் இது, தூக்கி எறிந்த தூரிகை நான்.
சன் டீவி சூப்பர் 10 பார்த்திருந்தால் புரியும்.
சொட்டை.ம. நான் சன் டிவியெல்லாம் பார்ப்பதில்லை அதனால் புரியவில்லை.
சதுரங்கத்திலே பகடைக்காய்கள் உண்டா?
Dice Chess கேள்விப்பட்டதில்லையா கேவிஆர்?