கணினி ஓவியப் போட்டி! -3

ஓவியப் போட்டிக்கான மற்றுமொரு ஓவியம்.

வாழ்க்கையே ஒரு சதுரங்கம் அதில் நாம் பகடைக்காய்கள்

By | 2007-07-30T14:41:00+00:00 July 30th, 2007|நிழற்படம்|17 Comments

17 Comments

  1. Boston Bala July 31, 2007 at 5:57 am - Reply

    அகலக்கால் வைக்கும் உலக சதுரங்கம் அருமை

  2. லொடுக்கு July 31, 2007 at 5:57 am - Reply

    கதை சூப்பர்!

  3. ஜெஸிலா July 31, 2007 at 5:59 am - Reply

    நன்றி பாபா 🙂

    லொடுக்கு, ஓவியத்தில் ஒரு கதையே படிச்சிருக்கீங்க போல! அபாரம் 🙂

  4. Anonymous July 31, 2007 at 8:08 am - Reply

    dear……..vaazhkayey oru sathurangam……neengal thawaraga type seithu iruppathu pol theriyuthu

  5. ஜெஸிலா July 31, 2007 at 8:11 am - Reply

    நன்றி அனானி திருத்திட்டேன். ஒரு வரியில் ஒன்பது தவறுகள் :-(. 31ந் தேதி கடைசி நாள் என்பதால் அவசரமாக நேற்று அலுவலகம் முடிந்து வீடு போகும் போது தட்டி அனுப்பியது.

  6. லொடுக்கு July 31, 2007 at 8:28 am - Reply

    இதுல என்ன ஆன்மீகம்/இலக்கியம் இருக்குன்னு யோசிச்சுகிட்டு இருக்கேன் 🙂

    இதுவும் பி.ந வா?

  7. ஜெஸிலா July 31, 2007 at 8:31 am - Reply

    லொடுக்கு, பதிவைப் போட்டுவிட்டு வந்து வகைப்படுத்துவதற்குள் யாரோ ‘அக்கா வாழ்க்கை தத்துவத்தை சொல்லியிருக்காங்க’ இதை நாமே வகைப்படுத்திடலாம்னு ரொம்ப ஆசைப் பட்டு இப்படி சொதப்பியிருக்காங்க :-). திருப்பி அதை திருத்த முடியலை 🙁

  8. லொடுக்கு July 31, 2007 at 8:46 am - Reply

    //வகைப்படுத்துவதற்குள் யாரோ //

    நான் அவனில்லை. 🙂

  9. கவிதை சூப்பர்

    எப்போது வெட்டுவிழும் என்பது யாருக்கு தெரியும்

    கலாய்த்தல் என்பது ரெண்டு பக்கமும் கூர்மையான ஆயுதம் கும்மியும் அப்படியே…:)

  10. லொடுக்கு said…
    //வகைப்படுத்துவதற்குள் யாரோ //

    நான் அவனில்லை. 🙂
    //

    நான் நம்பிட்டேன்

    அப்ப நீங்க..:)

  11. ஜெஸிலா July 31, 2007 at 9:09 am - Reply

    லொடுக்கு நானும் நம்புறேன். 🙂

    நேற்றே கேட்டேனே ‘சும்மா அதிருதுல ‘ யாருன்னு? ஐயா மண்டைஓடே, அந்த படம் ரொம்ப இந்த சின்ன புள்ளைய பயமுறுத்துகிறது. மண்டைஓடுன்னு சொல்லலாமா இல்லை அதற்கும் டின்னு கட்டி அடிப்பீங்களா? :-)) . கவிதைன்னு சொல்றாங்க கதைன்னு சொல்றாங்க -என்ன கவித்துவமான கண்கள்.
    //எப்போது வெட்டுவிழும் என்பது யாருக்கு தெரியும்// அதானே.
    //கலாய்த்தல் என்பது ரெண்டு பக்கமும் கூர்மையான ஆயுதம் கும்மியும் அப்படியே…:)// கூர்மையான ஆயுதம் கும்மி எல்லாம் எனக்கும் பிடிக்கும்னு பறை சாற்றினாலும் இங்க நம்பவா போறாங்க? 🙂

    மி.மின்னல் நேத்தே அர்ச்சனா ஸ்வீட் கேட்டேனே பார்சலில் வருதா?

  12. மி.மின்னல் நேத்தே அர்ச்சனா ஸ்வீட் கேட்டேனே பார்சலில் வருதா?
    //

    இன்னுமா கிடைக்கவில்லை..???

    பத்துகுள்ள வந்துட்டேனே அப்புறம் ஏன் ஸ்வீட்டு

  13. ஜெஸிலா July 31, 2007 at 10:15 am - Reply

    //இன்னுமா கிடைக்கவில்லை..???
    பத்துகுள்ள வந்துட்டேனே அப்புறம் ஏன் ஸ்வீட்டு// நேற்று வர வேண்டிய பாக்கிய வசூல் பண்ணிக்கலாம்னு கேட்டேன் 😉

  14. சொட்டை மனோகர் July 31, 2007 at 1:06 pm - Reply

    பிரம்மன் வரைந்த ஓவியம் இது, தூக்கி எறிந்த தூரிகை நான். 🙂

    சன் டீவி சூப்பர் 10 பார்த்திருந்தால் புரியும்.

  15. ஜெஸிலா July 31, 2007 at 1:21 pm - Reply

    சொட்டை.ம. நான் சன் டிவியெல்லாம் பார்ப்பதில்லை அதனால் புரியவில்லை.

  16. KVR July 31, 2007 at 2:35 pm - Reply

    சதுரங்கத்திலே பகடைக்காய்கள் உண்டா?

  17. ஜெஸிலா July 31, 2007 at 2:37 pm - Reply

    Dice Chess கேள்விப்பட்டதில்லையா கேவிஆர்?

Leave A Comment