PIT: டிசம்பர் மாதப் போட்டிக்கான படங்கள்

என்னடா முடிந்துப் போனப் போட்டிக்கு தாமதமா பூக்கள் படம் இப்போ வருதுன்னு தவறா நினைக்க வேணாம். பரிசு பெற்ற பூப்படத்தைக் காட்டிலும் இது ரொம்பவே அழகா இருந்ததா தோணுச்சு அதான் போட்டுட்டேன். பரிசு கொடுப்பாங்களா :-)எப்பா கோபப்படாதீங்க, இது கண்மணி மொக்கைப் போட அழைத்தமையால் நிகழ்ந்தது. கண்டிப்பா நிஜமாவே ஜனவரி மாதப் போட்டிக்கு ஒரு நல்ல படத்தோடு வரேன். மொக்கைப் போட நான் வெத்தலை பாக்கெல்லாம் வச்சி யாரையும் அழைக்கப் போவதில்லை, அனானிகளை மட்டும் அழைக்கிறேன். அனானிகள் [...]

By | 2008-01-13T03:56:00+00:00 January 13th, 2008|நிழற்படம்|10 Comments

சித்திரப்பிரதிமைப் போட்டிக்காக!

'தமிழில் புகைப்படக்கலை நடத்தும் இந்த மாதப் புகைப்படப் போட்டிக்காக:இரண்டு படங்கள் மட்டுமே அனுமதி அதனால் மூன்றாவது படம் பார்வைக்கு மட்டும் போட்டிக்கு அல்ல.படம் 1: தாய்மைக்கு வயதில்லை!படம் 2: அம்மா என்ன தூக்கு...படம் 3: ராணியை ஆட்டி வைக்கும் இளவரசி!

By | 2007-08-01T18:14:00+00:00 August 1st, 2007|நிழற்படம்|6 Comments

சித்திரம் பேசுதடி

ஆளாளுக்கு விதவிதமாப் போட்டி வைக்கிறாங்க. நாம போட்டி தான் வைக்கிறதில்ல போட்டில கலந்துக்கவாவது செய்யலாம்னு நினைச்சேன். செல்லா புகைப்படப் போட்டில கலந்துக்கலாம்னு பார்த்தா முதல் 30 படம்தான்னு சொல்லிட்டாரு. இந்நேரத்திற்கு அதற்கு மேலேயே வந்திருக்கும்னு விட்டுட்டேன். நம்ம சிந்தாநதி கணிணி ஓவியப் போட்டி அறிவிச்சிருக்காங்க. நல்ல மனுசர் ஜூலை 30 வரைக்கும் கெடு கொடுத்தது மட்டுமல்லாம ஒருவர் அதிக பட்சம் மூன்று படங்கள் அனுப்பலாம்னு சொல்லிட்டார். நல்ல மனுசன்.சரி நம்ம பங்குக்கு என் படங்கள் - நான் [...]

By | 2007-07-28T09:59:00+00:00 July 28th, 2007|நிழற்படம்|18 Comments

பழிக்கு பழி

ஒரு படத்துல வடிவேலை ஒவ்வொரு மிருகமா பழிவாங்குறா மாதிரி நகைச்சுவை காட்சி வச்சிருப்பாங்க. இந்த படங்களை பார்த்ததும் அதுதான் நினைவுக்கு வந்தது.மனுஷ மக்கள் மேல எப்படி 'உச்சா' போகணும்னு படிச்சி தெரிஞ்சுக்குது இந்த புறா. சமாதான புறா கூட அமைதி பேச்சு வார்த்தை நடத்திடலாமா?நீ மட்டும் தான் ஓட்டப் போட்டு காசு சேமிப்பியா நாங்களும்தான்னு போட்டி போடுதுங்க. முதுகுல ஊறல் எடுத்துச்சுன்னா பக்கத்துல பன்றி இருக்கான்னு பார்த்துக்கிடுங்க.சொன்ன பேச்சு கேளு மக்கர் பண்ணாதேன்னு உலுக்குது. நம்மால் ஒண்ணுமே [...]

By | 2007-07-06T11:07:00+00:00 July 6th, 2007|நிழற்படம்|17 Comments

படம் காட்டுறோம் படம்!

சிக்குபுக்கு இரயிலு 1895நோயாளிய நோயாளியாக்கும் வாகனம், அதாங்க ஆம்புலன்ஸ் - சென்னை 1940 சீருந்து காட்சியகம் - சென்னை 1913ஃபோர்ட் நிறுவனம் 1917கொல்கத்தா 1915அந்தமான் 1917மத்ராஸ் வங்கி 1935கராச்சி பல்சுவை அங்காடி 1917கராச்சி திரையரங்கம் 1917நம்மூரு கொத்தவாச்சாவடி 1939லாஹூர் 1864சென்னை நூலகம் 1913 - கல்லூரி கதாநாயகர்களை கவனியுங்க!சென்னை மெரினா கடற்கரை 1913 - கடலப் போட ஆளில்லாமயிருக்குபரப்பரப்பில்லாத மும்பாய் 1894விக்டோரியா டெர்மினஸ், பம்பாய் 1894மாமிகள் இல்லாத மைலாப்பூர், சென்னை 1939உறவில்லாத உதகை 1905மின்சார உற்பத்தி தொழிற்சாலை [...]

By | 2007-06-07T08:50:00+00:00 June 7th, 2007|நிழற்படம்|10 Comments