என்னடா முடிந்துப் போனப் போட்டிக்கு தாமதமா பூக்கள் படம் இப்போ வருதுன்னு தவறா நினைக்க வேணாம். பரிசு பெற்ற பூப்படத்தைக் காட்டிலும் இது ரொம்பவே அழகா இருந்ததா தோணுச்சு அதான் போட்டுட்டேன். பரிசு கொடுப்பாங்களா
எப்பா கோபப்படாதீங்க, இது கண்மணி மொக்கைப் போட அழைத்தமையால் நிகழ்ந்தது. கண்டிப்பா நிஜமாவே ஜனவரி மாதப் போட்டிக்கு ஒரு நல்ல படத்தோடு வரேன். மொக்கைப் போட நான் வெத்தலை பாக்கெல்லாம் வச்சி யாரையும் அழைக்கப் போவதில்லை, அனானிகளை மட்டும் அழைக்கிறேன். அனானிகள் இதை ஒரு நல்ல வாய்ப்பாக எடுத்துக் கொண்டு மொக்கையாக உங்க வலையை தொடங்கி அதிலிருந்து இனி பின்னூட்டமிடலாம்.
///அனானிகளை மட்டும் அழைக்கிறேன். அனானிகள் இதை ஒரு நல்ல வாய்ப்பாக எடுத்துக் கொண்டு மொக்கையாக உங்க வலையை தொடங்கி ///
உங்களுக்கு ஒரு ரகசிய செய்தி அனானி பெயரில் கும்மி அடிக்கும் பல வலைபதிவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் திரும்ப ஒரு மொக்கை பதிவு ஆரம்பித்தால் இந்த தமிழ்மணம் தாங்குமா?
மொக்கை – ஜஸ்ட்டு பாஸ்
மொக்கைன்னாலும்..பூக்கள் படம் அழகுதான்..
உங்களுக்கு ஒரு ரகசிய செய்தி அனானி பெயரில் கும்மி அடிக்கும் பல வலைபதிவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் திரும்ப ஒரு மொக்கை பதிவு ஆரம்பித்தால் இந்த தமிழ்மணம் தாங்குமா?
///
இதை வன்மையாக கண்டிக்கிறோம்
தமிழ்மணம் தாங்கும் என்ற ரகசிய செய்தி உண்டு …!!
கள்ளமில்லா அழகு – இன்று மலர்ந்த பூக்கள் போல்தான்.
சாரி ஜெஸி யூ ஆர் டிஸ்குவாலிபைட்
அழகான பூக்களைப் போட்டுட்டு ‘மொக்கை’ னு சொன்னதால.
//உங்களுக்கு ஒரு ரகசிய செய்தி அனானி பெயரில் கும்மி அடிக்கும் பல வலைபதிவர்கள் இருக்கிறார்கள். // அதில் முதன்மையானவர் நீங்கதானா குசும்பரே
நன்றி கோபி. நமக்கெல்லாம் ஜஸ்ட்டு பாஸ் எடுத்துத்தான் பழக்கம்.
பாசமலருக்கு அழகு மலர்கள் பிடிக்காமல் போகுமா
வாம்மா மின்னல். தமிழ்மணம் தாங்கும் எங்க மனம் தாங்குமா?
நலமா சுல்தான் பாய். நீங்களே சொல்லுங்க பூவுக்கான போட்டியில் இந்த படம் விட்டுப்போக முடியுமா அதான் போட்டுட்டேன்.
நான் ஆட்டத்தில இல்லையா
அவ்வ்வ்வ்வ்வ். மொக்கையில்ல மொட்டுன்னு சொல்றீங்க கண்மணி -நீங்கதானே சம்பந்தமில்லாத படம் மொக்கை வரிசையில் சேரும்னு சொன்னீங்க அதனாலத்தான் அப்படிப் போட்டேன் 
மொக்கைகள் தானே ஒரு தடவை மலராகிறது.
பதிவுகள் முதலில் மொக்கையாகத்தான் ஆரம்பிக்கிறது.
i jus c this cute kids fotos.really nice
வணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் / தளத்தில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தை பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.
http://www.thamizhstudio.com/
Add a Gadget – ல் இதை பயன்படுத்துக
வழி –> Add a Gadget –> select HTML/JavaScript
Title : தமிழ் ஸ்டுடியோ.காம்
Content : img alt="தமிழ் ஸ்டுடியோ.காம்" src="http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg"/>