துளிப்பா

எச்சிலை சேர்த்து
தாகத்தை துளைத்தார்
தண்ணீர் பஞ்சம்
**

உயிர்
மேட்டுக்குடி பகற்டுடுப்பானது
பட்டு பூச்சி
**

முகத்தில்
அழகிய வளைவு
சிரிப்பு.
**

மனம் அறிந்து கூறினேன்
மனம் அழுதது
காயப்படுத்திய பொய்
**

மாலை காற்றில்
கலைந்தது வண்ணம்
காலை பொழுது.
**

By | 2006-07-04T06:38:00+00:00 July 4th, 2006|கவிதை|6 Comments

6 Comments

  1. //
    உயிர்
    மேட்டுக்குடி பகற்டுடுப்பானது
    பட்டு பூச்சி
    //

    நல்ல சிந்தனை… பட்டுப் பூச்சி கொல்வது, furkக்காக மிருகங்களைக் கொல்வது பற்றி மக்களிடம் விழிப்புணர்ச்சி வர வேண்டும்.

  2. கொன்சம் புரியாததுபோல் இருந்தாலும் பிடிச்சிருக்கு…

    தொடர்ந்து எழுதுங்க.

    வேர்டு வெரிபிகேசனை தூக்குங்க

  3. ஜெஸிலா July 6, 2006 at 8:21 am - Reply

    பாராட்டுக்கு நன்றி குமரன்.
    வாழ்த்தியமைக்கு நன்றி ரவீந்திரன். Word Verification எடுத்தாகிவிட்டது.

  4. வீரமணி July 17, 2006 at 5:25 am - Reply

    nanraka irunthathu innum
    ealuthungal..

    cong…………

  5. ஜெஸிலா July 17, 2006 at 5:58 am - Reply

    நன்றி வீரமணி. தமிழில் எழுத தெரியவில்லையா? எழித்துரு இல்லையா?

  6. பாவூரான் July 17, 2006 at 8:57 am - Reply

    ஜெஸிலா,
    உங்க சிலேட்டு ரொம்ப அழகா இருக்கு.

    பாவூரான்

Leave A Comment