பெண்ணே…

கொலை செய்தால் ஊரறிய
வலி அவளுக்குள்
கருசிதைவு
**

பெண்கள் கேட்டால் -விபச்சாரம்
ஆண்கள் கேட்டால்
வரதட்சணை
**

நாளைய கல்பனாசாவ்லாவை
இரையாக்கினால் கள்ளிப்பாலுக்கு
பெண் சிசுக் கொலை
**

சாதி தீயினால்
துணிந்து எரிந்தால்
‘சத்தி’
**

தாள்ளிட்டு ஆடினால் விபச்சாரம்
அம்பலத்தில் ஆடினால்
அழகி போட்டி
**

By | 2006-07-04T12:16:00+00:00 July 4th, 2006|கவிதை|12 Comments

12 Comments

  1. Anonymous July 6, 2006 at 10:43 am - Reply

    விபச்சரம் வேற வரதச்சனை வேற.

  2. ///
    பெண்கள் கேட்டால் -விபச்சாரம்
    ஆண்கள் கேட்டால்
    வரதட்சணை
    ///

    நல்லா இருக்குங்க இது….

  3. கோவி.கண்ணன் July 6, 2006 at 10:44 am - Reply

    //கொலை செய்தால் ஊரறிய
    வலி அவளுக்குள்
    கருசிதைவு
    **

    பெண்கள் கேட்டால் -விபச்சாரம்
    ஆண்கள் கேட்டால்
    வரதட்சணை//
    நல்ல பொருள் நிறைந்த வரிகள் – பாராட்டுக்கள்

  4. ஜெஸிலா July 6, 2006 at 2:18 pm - Reply

    பெயரில்லாதவரே விபச்சாரம் வரதட்சணை இரண்டுமே பணத்திற்காகதானே?

    குமரன் ‘நல்லா இருக்குங்க இது…. ‘ என்று முற்றுபுள்ளி வைத்திருந்தால் நல்லா இருக்கும் 😉

    பாராட்டுக்கு நன்றி கண்ணன்.

  5. உங்களை ஆறு விளையாட்டுக்கு அழைத்திருக்கிறேன்.

  6. //தாள்ளிட்டு ஆடினால் விபச்சாரம்
    அம்பலத்தில் ஆடினால்
    அழகி போட்டி//

    அழகிப்போட்டிக்கு சாட்டையடி ஜெஸிலா..

  7. /பெண்கள் கேட்டால் -விபச்சாரம்
    ஆண்கள் கேட்டால்
    வரதட்சணை

    தாள்ளிட்டு ஆடினால் விபச்சாரம்
    அம்பலத்தில் ஆடினால்
    அழகி போட்டி/

    இரண்டும் நச்!

  8. கொலை
    வலி
    கரு

    பெண்கள்
    ஆண்கள்
    வரதட்சணை
    **

    நாளைய
    இரை
    கள்ளிப்பால்

    சாதி
    எரிந்தால்
    ‘சத்தி’
    **

    ஆடினால்
    அம்பலத்தில்
    அழகி
    **

  9. manu August 14, 2006 at 8:04 am - Reply

    கிறுக்கல்கள் இல்லையே.

    ஜெசிலா, முத்து முத்தான கருத்துக்கள்.

    எல்லாமே பணத்துக்குதாண்டா
    என்று சொல்லணும்.

    அந்தக் கூட்டு விவரம் என்னப்பா?

  10. Anitha Pavankumar August 14, 2006 at 8:41 am - Reply

    Very nice jesisa

  11. ஜெஸிலா August 14, 2006 at 9:07 am - Reply

    மகேந்திரன் இதுதான் நவீன அய்க்கூவா?

    நன்றி மனு & அனிதா.

  12. Neps August 8, 2009 at 11:46 am - Reply

    நல்லா இருக்கு ஜெஸிலா

Leave A Comment