யார் காரணம்!?
கனவோடு மனமேடையேறிஇன்பமாய் இல்லறம் தொடங்கிவிரைவிலே உற்றவன் இறக்கநாட்பது கழிந்து வேலை தேடிசேரவும் செய்தேன்நானா காரணம்?இருள் சூழ்ந்த வாழ்க்கையில்விளக்காய் கிடைத்த வேலையைதெய்வமாக போற்றிகண்டவர் பார்வையை கடந்துசீண்டுவான் கிண்டல் தாங்கினேன்.துணிவா காரணம்?ஒரு வாரத்திலே தெரிந்ததுபுதிய துணை உண்டானது என்றுஇழந்த துயரை மறந்துகவசமான உயிரைகவனமாய் பாவித்தேன்.நம்பிக்கையா காரணம்?எதிர்ப்புகளே மிகுந்ததுஉணர்வுக்கு புரிதல் இல்லைஅழிக்க வற்புறுத்தல்தாங்ககூடிய [...]
தமிழ் இனி…
ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆனபின்னுமஅம்மா என்பதை பசுக்கள் மறவாது!காற்று நுழையாத குகையிலும்குடைந்து செல்லும் ஆற்றல் மிக்கவள் நீ!புயலுக்கு மடிந்து சரியும்வாழைத்தரு அல்லநூற்றாண்டுகள் பல கடந்து நிற்கும்ஆலமரம் நீ!வெள்ளையர்கள் வந்தாலும்மொகலாயர்கள் மேய்ந்தாலும்ஆரியர்கள் ஆண்டாலும்செழித்த சாம்ராஜியம் பெற்றவள் நீ!சிப்பியாக எளிதாகக் கிடைத்தாலும்உன்னை ஆழ்கடல் நடுவே எடுத்தமுத்தாகவே கோர்த்து வைப்பேன்.பொக்கிஷப்படுத்த வேண்டியவள் அல்லவோ நீ!சிலப்பதிகாரத்தால் [...]