பத்திரிகை செய்திகள்
'நம் நாயகம்' நூல் வெளியீட்டு விழா பற்றிய செய்தி.
'நம் நாயகம்' நூல் பற்றிய விமர்சனம்.
தினகரன் வசந்தத்தில் கவர் ஸ்டோரியாக 'நம் நாயகம்' நூல் பற்றிய செய்தி. படத்தை கிளிக்கி வாசிக்கவும்:
மணிச்சுடர் முகப்பில் 'நம் நாயகம்' நூல் வெளியீட்டு விழா பற்றிய செய்தி.
இறைத்தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி, சிறுகுழந்தைகள் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு நபிகள் நாயகத்தின் வாழ்வில் நிகழ்ந்த 63 சம்பவங்களின் அடிப்படையில் “நம் நாயகம்” என்ற நூலை, - ஆங்கிலத்தில் Bed time stories இருப்பது போல, தத்தமது குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் இரவு நேரத்தில் கதை சொல்வது போல - நாயகத்தின் வாழ்க்கையிலிருந்து நல்ல விசயங்களை ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்ல வேண்டுமென்ற எண்ணத்தோடு, வழக்கு மொழியிலேயே எழுதியிருக்கிறேன். ஜனவரி மாதம் 23ஆம் [...]
நபிகள் நாயகத்தின் வாழ்க்கையில் நடந்த அறுபத்தி மூன்று சம்பவங்கள் பற்றி நான் எழுதிய நூல். வெளியீடு: ரஹ்மத் பதிப்பகம் 9, இரண்டாவது பிரதான சாலை, சிஐடி காலனி, மைலாப்பூர், சென்னை 600 004 தொலைபேசி: 044 2499 7373/ 94440 25000 For online ordering: http://rahmath.net/children/817-nam-naaygam.html