நம்பிக்கைக்குரிய சிறிய கூட்டம் மேலானது

இறைவனால் இஸ்ராயீலர்களுக்கு நியமிக்கப்பட்ட அரசர் தாலூத். அவர் யூசுப் (அலை) அவர்களின் சகோதரர் புன்யாமீன் வழி வந்தவராயிருந்தார். உடல்வலிமை மிகுந்தவராகவும், அறிவில் சிறந்தவராகவும் இருந்தாலும் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தார்.

By | 2017-03-25T14:18:36+00:00 July 12th, 2016|0 Comments

Leave A Comment