‘நம் நாயகம்’ நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்

இறைத்தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி, சிறுகுழந்தைகள் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு நபிகள் நாயகத்தின் வாழ்வில் நிகழ்ந்த 63 சம்பவங்களின் அடிப்படையில் “நம் நாயகம்” என்ற நூலை, – ஆங்கிலத்தில் Bed time stories இருப்பது போல, தத்தமது குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் இரவு நேரத்தில் கதை சொல்வது போல –  நாயகத்தின் வாழ்க்கையிலிருந்து நல்ல விசயங்களை ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்ல வேண்டுமென்ற எண்ணத்தோடு, வழக்கு மொழியிலேயே எழுதியிருக்கிறேன்.

ஜனவரி மாதம் 23ஆம் தேதி 2016 மாலை 5.30 மணிக்கு சென்னை கவிக்கோ மன்றத்தில்  நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை இவ்விழாவின் நினைவாக இங்கே தந்துள்ளேன்.

By | 2017-02-04T19:57:07+00:00 January 15th, 2016|விழா அழைப்பிதழ்|0 Comments

Leave A Comment